செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு!

Thursday July 26, 2018

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.