ஜெனிவாவில் மக்கள் அணிதிரள புலம்பெயர் தமிழர்களுக்கு திருமுருகன் அழைப்பு

வெள்ளி செப்டம்பர் 18, 2015

எதிர்வரும் திங்கட்கிழமை (21) ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் திரண்டு நிற்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றார் திருமுருகன் அவர்கள்.