தமிழினப் படுகொலை நாள் 18.05.2018 - டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

வெள்ளி May 18, 2018

மே 18, உலக வரலாற்றில் தமிழ் இனத்தின் இரத்தக் கறை படிந்த நாள், சிங்கள பேரினவாதிகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த இறுதிநாளான மே 18 இன்றாகும்.

நினைவேந்தலுக்கு தயாராக பல்கலைக்கழக மாணவர் பேரணி!

வெள்ளி May 18, 2018

முள்ளிவாய்க்காலில் இவ்வாண்டு நினைவேந்தலைக் குழப்பியடிப்பதில் அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் தோல்வி கண்டுள்ளனர்.தமிழீழ விடுதலைப் போரின் முக்கிய அச்சாணியாகத் திகழ்ந்தது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Pages