டாக்டர் பட்டம் பெற்றார் சச்சின் மகள்!

Saturday September 08, 2018

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்து படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். தன் மகளை வாழ்த்திய சச்சின், டுவிட்டரில் பட்டம் பெற்ற புகைப்படத்தை வெளியிட்டு, 'என்னையும் உன் அம்மாவையும் பெருமைப்படுத்திவிட்டாய். சுதந்திரமாக செல்.. உலகை வென்று வா சாரா' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சச்சினுக்கும், சாராவுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது. டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, வைத்தியர்  என்பது குறிப்பிடத்தக்கது.