டென்மார்க்கில் தொடரும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை

April 05, 2017

டென்மார்க்கில் தொடரும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளையும்‚ ஆக்கிரமிப்புகளையும் தாங்கி நிற்கும் இக்கண்காட்சி. டென்மார்க்  (Lystrup) நகரில்   நடைபெற்று வருகின்றன.

ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர் என்பதனை டென்மார்க் மக்களுக்கு இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளையும்‚ ஆக்கிரமிப்புகளையும் தாங்கி நிற்கும் இக்கண்காட்சியை டெனிஸ் மக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டு வருவதோடு மட்டும் இல்லாமல் டெனிஸ் ஊடகங்களிலும் இக்கண்காட்சி பற்றிய செய்திகளும் வெளிவந்துள்ளன. மேலும் சனல் 4 இல் வெளிவந்த 'கொலைக்களம் தொகுப்பு' அடங்கிய ஒளித்தட்டுகiள (சி.டி) டெனிஸ் மக்கள் ஆர்வத்துடன் எடுத்துச்செல்கிறார்கள்.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி April 28, 2017

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 27.04.2017 வியாழக்கிழமை இடம்பெற்ற GSP+ வரிச்சலுகை மீதான வாக்கெடுப்பில் சிறீலங்காவிற்கு இச்சலுகை வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் 119 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்ப

வியாழன் April 27, 2017

கலாநிதி A.R.சிறீஸ்கந்த ராஜா எழுதிய இலங்கையில் அரசாட்சியும், அரசியலும்: உயிரின அரசியலும், பாதுகாப்பும் என்று தமிழில் பொருள்படும் Government and Politics in Sri Lanka: Biopolitics and Security என்ற ஆ

புதன் April 26, 2017

GSP+ வரிச்சலுகை விவகாரத்தில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில்...

புதன் April 26, 2017

இத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாளம், தற்போதைய நிலவரம் - தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி