டோறாவை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 07ம் ஆண்டு நினைவுநாள்

திங்கள் பெப்ரவரி 08, 2016

08.02.2009 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 07ம் ஆண்டு நினைவுநாள்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி, கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன், கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன், கடற்கரும்புலி மேஜர் இசையரசன்.