தகவலறியும் உரிமைச் சட்டம் வர்த்தமானியில்

January 11, 2017

தகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி 03ம் திகதி வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளது.  ஊடகத்துறை அமைச்சர் கயன்த கருணாதிலக இதனைக் கூறியுள்ளார். 

அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின் ஒவ்வொரு பிரஜைக்கும் தமக்கு தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும். 

இவ்வாறு தகவல்களை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்களினதும் அதிகாரிகளையும் ஒரிடத்திற்கு அழைத்து நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் இச்செயற்பாடு ஆரம்பமாகும் என்று அமைச்சர் கூறினார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

செய்திகள்
புதன் ஒக்டோபர் 18, 2017

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சர்ச்சைக்குள்ளான மதுபான தொழிற்சாலை வாயிலை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

நெடுந்தீவில் கடந்த 16 ஆண்டுகளாக கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள நூல் நிலையம், மற்றும் 15 க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் போன்றன உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என பல தடவைகள் கோரிய போதும் இதுவரை அ

புதன் ஒக்டோபர் 18, 2017

ஒரு நாட்டின் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை படைத்தரப்பு நிறைவேற்றவில்லை, புதுக்குடியிருப்பு மண்ணில் மக்கள் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக படை ஆட்சியே நடைபெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.