தசநாயக்கவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற உத்தரவு!

புதன் நவம்பர் 15, 2017

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவை வெலிசெர கடற்படை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு - கோட்டை நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.