தண்ணீர் மூழ்கும் தமிழ்க்குடி

வியாழன் நவம்பர் 19, 2015

 

 

இந்தப் பூமிப்பந்தின் 
மூத்தக்குடி
தமிழ்க்குடி..!
குடித்து அழிந்தது போக
இப்போது
குடிசை மூழ்கியும்
அழிந்துகொண்டிருக்கிறது
- வ.கெளதமன்