தப்பியோட முயன்ற கைதி!

ஒக்டோபர் 13, 2017

நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பியோட முயன்றதையடுத்த சிறைக்காவலர்களால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைதுசெய்த சம்பவமொன்று இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கைதி சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறித்த கைதி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து சிறைக்காவலர்கள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைதியை மீண்டும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
திங்கள் ஒக்டோபர் 23, 2017

அம்பலன்தோட்டை - வாதுருப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

திங்கள் ஒக்டோபர் 23, 2017

கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அரசின் அசமந்தச் செயற்பாட்டுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு...

திங்கள் ஒக்டோபர் 23, 2017

சிங்கள அரசின் காணி பறிப்பு நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வது ஏன்? சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி