தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி 2018!

March 27, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி 2018. வாய்ப்பாட்டு , வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் போன்ற கர்நாடக சங்கீத மற்றும் லய வாத்தியங்களைப் பயிலும் இளையோர்களின் இசைத் திறமைகளை வெளிக் கொணர நடாததப்படும் இசைவேள்வி 2018 நிகழ்வு எதிர்வரும்  31.03.2018 , மற்றும் 01.04.2018 ஆகிய இருதினங்கள் புளோமினிலில் இடம் பெற உள்ளது.

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின்