தமிழர் விளையாட்டுக் கழகம் 95 நடாத்தும் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் !

வெள்ளி மே 11, 2018

எமது இளைய தலைமுறையினரின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்குடன் தமிழர் விளையாட்டுக் கழகம் 95 நடாத்தும் இல்ல மெய்வல்லுநர்   போட்டிகள் இன்று பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான  சார்சல்ப் பகுதியில் உள்ள Rarges les Gonesse- Stade Pierre de Coubertin  இல் நடைபெற்றது.

எதிர் வரும் 03-06-2018இல் ஞாயிறு காலை 8:00 மணியளவில் தமிழர் விளையாட்டுக் கழகம் 95 இன் இறுதிப் போட்டிகள் அதே இடத்தில் Rarges les Gonesse- Stade Pierre de Coubertin இல் நடைபெறும்.!