தமிழர் விளையாட்டு விழா 2015, வின்ரத்தூர் -சூரிச், சுவிஸ்!

ஞாயிறு ஓகஸ்ட் 02, 2015

சுவீஸ் தமிழர் இல்லத்தினால்  அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் தமிழீழ கிண்ணத்திற்காகன தமிழர் விளையாட்டு விழா 2015க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
.இதில் சுவட்டு மைதான போட்டிக்கான விண்ணப்ப படிவம் அறிவிக்கப்பட்டுள்ளது.