தமிழினப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை காட்சிபடுத்தியுள்ளனர்!

Thursday March 01, 2018

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தாெடர் நடைபெற்று வருகின்றது. இதே வேளை நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்ந்து ஈழத்தில் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டுக்கு மேலாக சிங்கள இனவாதிகள் நடத்திய இனப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் தலைமையிலான இன உணர்வாளர்கள் காட்சிபடுத்தியுள்ளனர்.

இன்று மிகவும் பனிப்பொழிவு இடம்பெறும்போதும் தொடர்ந்தும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.