தமிழினம் மீண்டும் எழுகிறது!

March 04, 2017

சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் தமிழினம் எழுந்துவிட்டது என்பதற்கான அடையாளங்களில் இதுவும் ஒன்று... விடுதலைப்புலிகள் செய்த அரசியல் என்ன என்று கேட்கும் அறிவிலிகளுக்கு இதோ இந்த இளைஞனின் உரை சரியான பதில்;.. அடுத்த தலைமுறையின் தளிர் ஒன்று தன் இனம் படும்பாடுகள் பற்றி தன் இனத்தை ஏமாற்றும் நாற்காலி அரசியல்வாதிகள் பற்றி ஆற்றும் உரை இது ..

பாருங்கள்!

காணொளி நன்றி: tamilkindom

செய்திகள்
வெள்ளி April 21, 2017

ரிரிஎன் நிலவரம் நிகழ்ச்சியில் பிரான்சு மக்களவை முக்கிய செயற்பாட்டாளர் திருச்சோதி அவர்கள் வழங்கிய கருத்துரைகள்