தமிழினவழிப்பை நினைவுகூரும் இரத்தப் போராட்டம்

திங்கள் பெப்ரவரி 22, 2016

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட மே மாதத்தில் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும்  பிரித்தானியா தமிழ் இளையர் அமைப்பு இணைந்து தமிழினவழிப்பை நினைவுகூரும் இரத்தப் போராட்டம் மே 16,18,19,மற்றும் 20 ஆகிய நாட்களில் நடை பெற உள்ளது.

 பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் இவ் போராட்டத்துள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொட்டர்புகளுக்கு ;- 
தொலைபேசி - 02033719313
வடமேற்கு லண்டன் - 07540302109
தென்மேற்கு லண்டன் - 07078771306
தென்கிழக்கு லன்டன - 07770343375
புறநகர் லண்டன் - 07581033454