தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்!

யூலை 13, 2018

எதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வை முன்னிட்டு அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து செப்ரெம்பர் 1 ம் நாளிலிருந்து தொடங்கும் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டத்துடன் செப்ரெம்பர் 1 ம் நாள் ஆரம்பிக்கும் உந்துருளிப் பயணம்.

01.09.2018 பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக ஆரம்பிக்கவுள்ள இவ் உந்துருளிப் பயணம் ஐரோப்பியப் நாடாளுமன்றம் சென்றடைந்து பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் கவனயீர்புப் போராட்டத்துடன் இணைந்து 17.09.2018 திங்கள் ஜெனீவாவை சென்றடையவுள்ளது.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி June 22, 2018

தமிழீன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி