தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி

January 06, 2017

காலத்தின் தேவை கருதியும், நாம் அனைவரும் இத்தருணத்தில் ஒன்று திரண்டு தமிழின அழிப்பை வெளிக்கொணர வேண்டிய அவசியத்தையும் கருத்திற் கொண்டு அனைத்து தமிழர்களையும் ஜெனீவா ஐ.நா சபை முருகதாசன் திடலிற்கு அழைக்கின்றேன்.

இணைப்பு: 
செய்திகள்
சனி January 14, 2017

சூரிச் வாழ் ஈழத்துக் கலைஞர்களின் திறமைகளை மென்மேலும் ஊக்குவித்து மதிப்பளிப்பதற்காய்..

சனி December 10, 2016

சுவிஸ் தமிழர் நலன்புரி ச் சங்கம் நடாத்தும் நாட்டிய மயில் 2017 நிகழ்விற்கு கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிடட அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.