தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... " பொங்குதமிழ் " - 17.09.2018

June 28, 2018

காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த  மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்போம்.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி June 22, 2018

தமிழீன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி