தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி

யூலை 27, 2017

விளம்பரத் துண்டுப் பிரசுரம்; மற்றும் ஜேர்மன் மொழியிலான பொதுவான விடுப்புக் கடிதமும் இம் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் அனுப்புனர், பெறுனர், மற்றும் இடம் திகதிகளை மட்டும் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த  மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக;உங்கள்  இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.​​

 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் May 16, 2017

தமிழீழ கனவுகளை நெஞ்சில் சுமந்து காற்றோடு கலந்த எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறும் முகமாக கார்ஜ்-சார்சல் தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சார்சல் மாநகர சபை உதவியுடன் நிறுவப்பட்ட மாவீரர் நினைவு த

சனி April 01, 2017

நாளை ஞாயிற்றுக்கிழமை (02.04.2017) அன்று பகல் 14.30 மணிக்கு பரிசு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற இருந்த எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சி நிகழ்வு பாரிசு காவல் துறையினரின் பாதுகாப்பு வேண்டுகோளுக்கு