தமிழீழத்தை அழிக்கத் துடிக்கும் அயோக்கிய அமெரிக்க துதரகம் முற்றுகை போராட்டம் - மே 17 இயக்கம் அழைப்பு

புதன் செப்டம்பர் 02, 2015

தமிழ் இனப்படுகொலையை மறுத்து, தமிழீழத்தை அழிக்கத் துடிக்கும் அயோக்கிய அமெரிக்க - மேற்குலக - இந்திய அரசுகளின் பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில்  மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பில் வரும் 11 ஆம் திகதி காலை 10 மணிக்கு  அமெரிக்க துதரகம் முற்றுகை போராட்டம் நடை பெறுகிறது.