தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 63 வது அகவை வாழ்த்து

Saturday November 25, 2017

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போராளியாக  அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனான  எங்கள் ,தமிழீழ தேசம் பெற்றெடுத்த தவப் புதல்வன்   தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 63  வது அகவை வாழ்த்து