தமிழீழ தேசியத் தலைவருக்குத் துரோகமிழைத்த தலைமைச் செயலகக் கும்பல்! திடுக்கிடும் ஆதாரம்!

December 19, 2017

தமிழீழ தேசியத் தலைவருக்குப் பெரும் துரோகமிழைத்து புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தலைமைச் செயலகம் என்ற கும்பல் பற்றிய திடுக்கிடும் ஒலிப்பதிவு ஆதாரம் 19.12.2017 செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய நேரம் இரவு 10:00 மணிக்கு சங்கதி-24 இணையத்தில் வெளிவர உள்ளது.

அது வரை...

செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.