தமிழீழ தேசியத் தலைவரைக் காவல் தெய்வமாக்கி இலண்டனில் பரத நாட்டிய அரங்கேற்றம்

April 09, 2017

தமிழீழத் தேசியத் தலைவரைக் காவல் தெய்வமாக முன்னிறுத்தியும், தலைவர் அவர்களுக்குப் பிரபஞ்ச நாயகனுக்கான வாழ்த்துப் பா இசைத்தும், மாவீரர்களுக்கு முதல் நடனத்தை சமர்ப்பித்தும் இலண்டனில் பத்மலிங்கம் சகி என்ற ஈழத்தமிழ்ச் சிறுமியின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 3 ஆவது தடவையாக நடாத்திய லெப்கேணல் 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களை 03.09.2017 அன்று நாம் இழந்துநிற்கின்றோம்.