தமிழீழ தேசிய தலைவருக்கு அகவை 64!

Monday November 26, 2018

வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு பெரும் தலைவன் பிரபாகரன்.அடிபணிந்து,  தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து, படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். அவர் ஓர் அற்புதமான மனிதர். அபூர்வமான மனிதர்.  பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்.  தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள். இப்பெருந் தலைவனைத் தமிழீழ தேசம் பெற்றெடுத்த  நாள் இன்று.

 வெளியீட்டுப்பிரிவு
அனைத்துலகத்தொடர்பகம்