தமிழீழ தேசிய மாவீரர் நாளுக்கான விடுமுறைக் கடிதம்

புதன் நவம்பர் 11, 2015

தமிழீழ தேசிய மாவீரர்நாளில் மாணவர்கள்  கலந்துகொள்ளும் வகையில் பாடசாலையில் / தொழில் புரியும் நிறுவனங்களில் இருந்து தமது விடுமுறையை பெற்றுக்கொள்ள இத்துடன் யேர்மன் மொழியில் இப் புனித நாளுக்கான விளக்க கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .
இக் கடிதத்தில் குறிபிட்ட மாணவர்களின் தகவலை பதிவிட்டு பெற்றோர்கள் விடுமுறைக்கான வேண்டுகோளை கோரமுடியும். 

மேலதிகமான தொடர்புகட்கு :தமிழ் இளையோர் அமைப்பு

 

 

அறிக்கையின் முழு வடிவம்