தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் குறும்பட போட்டி!

Wednesday December 20, 2017

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் குறும்பட போட்டியில் 7 படங்கள் தேர்வு செய்து Youtube channelலில் பதிவேற்றப்பட்டுள்ளது . 2வது சுற்றுக்கு கூடுதல் Like வாங்கிய குறும் படங்கள் மட்டுமே பங்குபெறலாம் .

(Heimat) தாயகம் என்ற கருவில் உருவான குறும் படங்களை நீங்கள் பார்த்து .பிடித்தவற்றுக்கு Like செய்து போட்டியாளர்களின் திறமைக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் . 

எங்கள் வரலாற்றை எங்களால் மட்டும்தான் படைக்க முடியும் . சினிமா என்ற கலையூடாக நிச்சயம் முடியும். போட்டி முடிவுத் திகதி (31.12.2017)