தான் தொலைந்த கதையை எழுதுகிறானா?

January 17, 2018

யாழ் நகர வீதிகளில்
தன்னை தொலைத்து விட்டு
எப்போதும் எதையோ
தேடிக்கொண்டிருக்கும் இவன்
இன்று  ஏதோ  எழுதிக்கொண்டிருந்தான்!

நிலா

செய்திகள்
செவ்வாய் February 13, 2018

ஐக்கிய நாடுகள் சபையானது 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் திகதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.