தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இருவர் மீட்பு!

யூலை 08, 2018

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இருவர் வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான  பணியினை மீட்பு பணியாளர்கள் இன்று காலை முதல் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
சனி யூலை 21, 2018

இணையதள தேடு பொருளான கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் படம் வருவதால் புதிய சா்ச்சை ஏற்பட்டுள்ளது.