தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவு!

புதன் செப்டம்பர் 19, 2018

தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவு சுமந்து பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்Nஐhந்தேயில் அமைந்துள்ள நினைவுக்கல்லின் முன்பாக 15.09.2018 காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாட்களும் மக்களால்¸ உணர்வாளர்களால் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. 

12 ம் நாளான 26ம் திகதி காலை 10.00 மணிமுதல் 17.00 மணிவரை அடையாள உண்ணவிரதம் நடைபெறவுள்ளது. 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணிக்கு வணக்க நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.