தியாக தீபம் லெப் கேணல் திலீ­ப­ன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு

புதன் செப்டம்பர் 26, 2018

இந்திய அமை­திப்படை­யா­கக்காலடி எடுத்­து­வைத்து ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாகமாறி ஈழத் தமி­ழர்­களை வேட்­டை­யாடி சூறை­யாடி – அழித்­தொ­ழித்த இந்­திய இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் – 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி   ‘மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்! சுதந்­திர தமி­ழீ­ழம் மல­ரட்­டும்!!’ என்று முழக்­க­மிட்டு தாயக மண்ணை முத்­த­மிட்டு வீர­கா­வி­யம் படைத்த தியாக தீபம் லெப் கேணல்  திலீ­ப­ன் அவர்க்ளின் 31  ஆம் ஆண்டு நினைவு நாள்.