திருவெற்றியூரில் நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்!

April 13, 2018

ஏப்ரல் 14, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில்,

நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்.

வட சென்னையில் கூடுவோம்.

அனிதாக்களின் கனவினை நிறைவேற்றவும், சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என உரக்கச் சொல்லவும் வாருங்கள்!

இளைஞர்களே! மாணவர்களே! தமிழர்களே! திரள்வோம்.

அடுத்த தலைமுறை குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில்.

ஏப்ரல் 14, சனி மாலை 5 மணி, பெரியார் நகர், பெரியார் சிலை அருகில், திருவொற்றியூர்.

 

- மே பதினேழு இயக்கம்

இணைப்பு: 
செய்திகள்
சனி செப்டம்பர் 15, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.