திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து

May 31, 2017

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், நான்கு பேர்மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது. 

இந்த நடவடிக்கையை எதிர்த்து 30.05.207 அன்று சேப்பாக்கத்திலிருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். 

இந்திய அரசுக்கு தமிழகத்தை ஆளுகிறவர்கள் வேண்டுமானால் அடிமைசாசனம் எழுதிக்கொடுத்திருக்கலாம் ?... பத்து கோடி தமிழர்களும் இந்திய அரசுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கவில்லை.

 

செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 15, 2017

புலத்திலிருந்து நிலத்தின் நீதிக்காய் தமிழ் மக்களமீது நிகழ்த்தப்பட்ட அநீதிக்காய்  காலத்தின் கவிஞனாக நின்று கவிபடைத்து வரும் அனாதியன் தமிழ்முரசம் வானொலியின் சந்திப்பு நிகழ்சியில் இணைந்து கொண்டு ஆழமான

ஞாயிறு செப்டம்பர் 24, 2017

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் நிகழ்வும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வில் தமிழீழ உணர்வாளர் வா கௌதமன் அவர்களின் உரை