துப்பாக்கி மீட்பு!

Friday August 10, 2018

அளுத்கம பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றிலிருந்து, ரீ.56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதென, காவல் துறையினர் தெரிவித்தனர். தர்காவில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, இது பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.