தென்னாபிரிக்காவில் ஈழத்தமிழினம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் கருத்தரங்கம்

திங்கள் நவம்பர் 09, 2015

இனப்படுகொலை குறித்தும் ஈழத்தமிழினம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் தென் ஆபிரிகாவில் நடைபெற்ற கருத்தரங்கில் ஐநா வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்மையார் நவநீதம்பிள்ளை அவர்கள் அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை திருச் சோதி ,சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பால்நியூமன், தென்ஆப்பிரிக்கா டைரக்டர்ஜெனரல் , மற்றும் இலங்கைக்கான தென்ஆப்பிரிக்க தூதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

தொடர்புடைய செய்தி

தென்னாபிரிக்க மாநாட்டிற்கு கூட்டமைப்பு ஏன் செல்லவில்லை?