"தேசத்தின் குரல் " அன்ரன் பாலசிங்கம் -11வது நினைவேந்தல்!

Monday December 18, 2017

1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , வலியையும் .. உலகெல்லாம் உணரச் செய்து  தனது  68 வது அகவையில்  வீரமரணமடைந்த வீரமகன்  "தேசத்தின்  குரல் " அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  11  வது  நினைவேந்தல்  நிகழ்வானது  பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .