தேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்!

சனி டிசம்பர் 08, 2018

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும், அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 வது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு நந்தியாரில் (05, Allée de Savoie , 92000 Nanterre ) இல் நடைபெற உள்ளது.