தேசத்திற்கான அந்தஸ்த்து தமிழர்களுக்கு உண்டு – கஜேந்திரகுமார்

வியாழன் ஓகஸ்ட் 06, 2015

ஒரு இனத்திற்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்து எங்களை ஒரு தேசமாக அங்கிகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்