தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கி வைப்பு!

Wednesday December 13, 2017

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(13) கல்வியமைச்சில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியிலுக்கான ரொயாட்டா டபிள் கப் பிக்கப்பினை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி கலாநிதி தனபாலன் பெற்றுக்கொண்டார்.