தேசிய மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டி - .இத்தாலி மேற்கு பிராந்தியம்!

யூலை 03, 2017

25-06-2017 ரெஜியோஎமிலியாநகரில்காலை 9.30 மணியளவில்தேசியகொடியேற்றலுடன் திலீபன்தமிழ்ச் சோலை  மாணவர்களின்  அணிவகுப்பு நிகழ்வை தொடர்ந்து  ஒலிம்பிக்தீபம்  ஏற்றப்பட்டுபோட்டிகள்ஆரம்பமானது.  சிறுவர்களுக்கானமெய்வல்லுனர்போட்டிகள் ,கழகங்களுக்கானஉதைபந்தாடடம் , கரந்தாட்டபோட்டிகளுடன்   சிறப்புவிளையாட்டுகளும்

இடம்பெற்றன.  இந்நிகழ்விற்குநாப்போலி ,ரோம் ,பொலோனியா ,ரேஜியோஎமிலிய , மன்டோவா ,மிலானோ ,பியல்ல ஜெனோவா ஆகிய பிரதேசங்களில்  இருந்து  மக்கள்உணர்வுபூர்வமாககலந்துகொண்டனர் .

இணைப்பு: 
செய்திகள்
புதன் யூலை 26, 2017

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியப் பேரவைக்கு ஐரோப்பிய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ஞாயிறு யூலை 23, 2017

கறுப்பு ஜூலை. ஆண்டுகள் பல கடந்து வந்து விட்டாலும் தமிழ் தலைமுறைப் பிள்ளைகள் அறிந்து....

ஞாயிறு யூலை 23, 2017

சிறீலங்கா அரசின் தடுப்புக் காவலில் தமிழர்கள் தொடர்ந்தும் கொடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதையிட்டுத் தனது ஆழ்ந்த கரிசனையைப் பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின

வெள்ளி யூலை 21, 2017

பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற Government and Politics in Sri Lanka: Biopolitics and Security நூல் வெளியீட்டு நிகழ்வில் அதன் நூலாசிரியர் ஆற்றிய உரையின் காணொளித் தொகுப்பு: