தேசிய மாவீரர் நினைவு சுமந்த 26வது விளையாட்டுப் போட்டிகள் 2017 - சுவிஸ்

யூலை 12, 2017

 தாயகவிடுதலையைநெஞ்சினில் சுமந்து இறுதி வரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களானமாவீரர்கள் நினைவு சுமந்தவிளையாட்டுப் போட்டிகள் 09.07.2017ஞாயிற்றுக்கிழமை அன்றுலுர்சேன் மாநிலத்தில்  மைதானத்தில் மிகவும் சிறப்பாகவும்இஎழுச்சியாகவும்நடைபெற்றது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின்விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்டஇப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன்  சுவிஸ்மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகளுடன்இவிளையாட்டுத்துறைக் கொடியும் தாயகவிடுதலையைநெஞ்சினில் சுமந்து இறுதிவரைகளமாடிதமது இன்னுயிர்களை  உவந்தளித்தஎமதுமண்ணின் அழியாச்சுடர்களானமா வீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகள் 09.07.2017ஞாயிற்றுக்கிழமைஅன்றுலுர்சேன் மாநிலத்தில் யுடடஅநனெளுüனமைதானத்தில் மிகவும் சிறப்பாகவும்,எழுச்சியாகவும்நடைபெற்றது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின்விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்டஇப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன்,சுவிஸ்மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகளுடன்,விளையாட்டுத்துறைக் கொடியும்ஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்துஈகைச்சுடர்,அகவணக்கம்,மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

தமிழ்த்தேசியத்திற்குவலுச்சேர்க்கவும்இதாயகம் நோக்கியதேடலுடன் இளையோர்களைவழிப்படுத்தவும்,மாவீரர்களின் தியாகநினைவுகள் ஊடாகதாயகஉணர்வோடுஅவர்களைஒருமைப்படுத்தும்நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்டமாவீரர் நினைவுசுமந்த இவ் விளையாட்டுகளில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழினஉணர்வாளர்களும் விளையாட்டுஆர்வலர்களும்தாயகநினைவுகளைசுமந்தபடிஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. 

வளர்ந்தோர் உதைபந்தாட்டம், இளையோர் உதைபந்தாட்டம்,கரப்பந்தாட்டம்,துடுப்பாட்டம் போன்றபலபிரிவுகளில் அனைத்து விதமானபோட்டிகளும்; ஒருங்கேஆரம்பிக்கப்பட்டுநடைபெற்றதுடன்  26வதுமாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளில்வெற்றிபெற்றகழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும்வழங்கிமதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்துகொடிகள்அனைத்தும் இறக்கப்பட்டுதாரகமந்திரத்துடன் போட்டிகள்; சிறப்பாகநிறைவடைந்தன. 

இவ் விளையாட்டுப் போட்டிகள்சிறப்பாகநடைபெறஅனைத்துவகைகளிலும் முழு ஒத்துழைப்புநல்கியஅனைத்துக் கழகங்கள்,கழகவீரர்கள்,கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள்,ஆர்வலர்கள்,ஆதரவாளர்கள்,செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள்உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும்பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு

 

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் January 22, 2018

சுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற தமிழர் இயக்கத்தின் தமிழ்மக்களுக்கான கலந்துரையாடல் 20.01.2018 சனிக்கிழமை ,நேற்று சுவிஸ் நாட்டின் சுக் மாநிலத்தில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பி

திங்கள் January 22, 2018

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின். வீரவணக்க நிகழ்வு 21.01.2018 இன்று மாலை 4.00 மணிக்கு ஸ்ராஸ்பூர் பிரான்சில்...

திங்கள் January 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 இன் முதற் போட்டியாக கடந்த 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை உள்ளரங்கச் சுற்றுப் போட