தொடர்கிறது இன அழிப்புக் கண்காட்சி!

வியாழன் செப்டம்பர் 17, 2015

ஜெனீவாவில் தொடர்கிறது இனவழிப்புக்கான சாட்சியக் கண்காட்சி. மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்களால் தமிழ் மக்கள் மீதான சிறீலங்காவின் படுகொலைகளின் சாட்சியங்களை விளக்கும் படங்களை சர்வதேசத்தின் கண்களின் பார்வைக்கு ஐ.நா மனிதவுரிமைச் சபைக்கு முன்பாக வைத்துள்ளார்.