தோழர்களின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்க “ தவறிய அழைப்பு” கொடுங்கள்

June 15, 2017

தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்களின் விடுதலைக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க 08030636210 என்ற எண்ணிற்கு Missed Call கொடுங்கள்.

மக்களுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்படுவதை எதிர்த்திடுவோம். தோழர்களை சிறையிலிருந்து மீட்போம். அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள். இந்த எண்ணை உங்கள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பகிருங்கள். பல லட்சக்கணக்கில் நமது ஆதரவினை தோழர்களுக்கு பதிவு செய்வோம்.

செய்திகள்
வெள்ளி May 18, 2018

போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன.