சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பணியை, சிறிலங்கா கடற்படையினர் பலவந்தமாகத் தடுத்ததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்காக, சிறிலங்கா கடற்படைத் தளபதிகள், 5 பில்லியன் ரூபாயை நட்டஈடாகக் கொடுக்க வேண்டும் என்று, அவன்கார்ட் மெரிடைம் நிறுவனம், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், இன்று வழக்கொன்றைத் தாக்கல் செய்தது.
குறித்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, சட்டமா அதிபர், பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ஆர்.சி.விஜேகுணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி.எப்.எல்.சின்னையா மற்றும் கடற்படைத் தளபதி எஸ்.எஸ்.ரணசிங்க ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வியாழன் April 19, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்
வியாழன் April 19, 2018
மாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து கைதாகி சிறையில்
வியாழன் April 19, 2018
பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
வியாழன் April 19, 2018
சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை
வியாழன் April 19, 2018
சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்
வியாழன் April 19, 2018
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி
வியாழன் April 19, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு
வியாழன் April 19, 2018
ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில்
வியாழன் April 19, 2018
வாழைச்சேனையிலிருந்து கடந்த சனிக்கிழமையன்று, ஐந்து நாட்கள் பயணத்தை
வியாழன் April 19, 2018
சுமதிபால மீண்டும் குறித்த பதவிக்காக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.