முல்லைத்தீவு -வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் உள்ள இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது .
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக குறித்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்திருந்ததோடு உணவகம் ஒன்றினையும் அமைத்திருந்தனர்.
இந்த நிலையில், 9 வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் இராணுவத்தினரால் நேற்றையதினம் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் April 24, 2018
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய மக்கள் தொடர்பகத்தில்
செவ்வாய் April 24, 2018
இந்தியாவில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு
செவ்வாய் April 24, 2018
டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்ட 1843 கிலோ பாரமீன்களுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாய் April 24, 2018
மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
செவ்வாய் April 24, 2018
இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவதற்கு பதிவு
செவ்வாய் April 24, 2018
70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் காவல் துறையால்
செவ்வாய் April 24, 2018
காவல் துறையினர் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்குள் சென்று சமரசம்.
செவ்வாய் April 24, 2018
கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர்
செவ்வாய் April 24, 2018
எதிர்வரும் ஜூன் மாதமளவில் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள்
செவ்வாய் April 24, 2018
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.