நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ்!

June 19, 2017

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தொலைபேசிமூலம் அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சருக்குத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எழுதிய பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இரண்டு அமைச்சர்கள் மீதும் நடாத்தப்படும் விசாரணைக்கு எந்த இடையூறும் விளைவிக்கக்கூடாது என தான் அவர்களிடம் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இணைப்பு: 
செய்திகள்
சனி June 24, 2017

 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் - கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் 

சனி June 24, 2017

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 8ம் மருத்துவ கண் சம்மந்தப்பட்ட நோய் மருத்துவ விடுதியாகும் இது ஆண், பெண் நோயாளர் கலந்து சிகிச்சை பெறும் விடுதியாகும்.

சனி June 24, 2017

 மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திக்கு உட்பட்ட செட்டிபாளையம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்த தடுப்பு வடிகான் அமைப்பதற்கு ஆசிய வங்கியின் நிதி ஒதுகீட்டில் 16.5 மில்ல