நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட இதுதான் காரணம்!

Friday March 23, 2018

பிணைமுறி சம்பவம் தொடர்பான பிரச்சினை ஆரம்பத்திலேயே தீர்க்கப்பட்டிருந்தால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படிருக்காது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட அடிப்படை காரணம் பிணைமுறி சம்பவம் தான் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.