நயன்தாராவின் 'அறம்'

January 08, 2017

தண்ணீர் பிரச்சனையை மையமாகக் கொண்டு தயாராகி வரும் நயன்தாராவின் 'அறம்'. மீஞ்சூர் கோபி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படம் 'அறம்'. ஹீரோயினுக்கு முக்கியத்துவம்  அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா 'அறம்' படத்தில் கலெக்டராக நடிக்கிறார். 

இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படுவதாக தெரிகிறது.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க முக்கிய வேடங்களில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி,  ராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

முன்னதாக 'அறம்' படத்தின் பர்ஸ்ட் லுக் நயன்தாரா பிறந்தநாளில் வெளியானது. இதுதவிர நயன்தாரா 'கொலையுதிர் காலம்',  'இமைக்கா நொடிகள்', 'டோரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

செய்திகள்
வெள்ளி நவம்பர் 10, 2017

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'.

திங்கள் நவம்பர் 06, 2017

கனடியத் தமிழ்ப் பெண் "ஜெசிக்கா ஜூட்" இன் எழுச்சிக் குரலில், கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளில்