ஆலயத் திருவிழாவில் 13 பேரின் நகை கொள்ளை!

திங்கள் செப்டம்பர் 24, 2018

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பதின்மூன்று  பேரின் தங்கநகைகள்  அறுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் துறையிடம்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Pages