பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பனாமா லீக்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை குற்றவாளி என கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்த அவர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்து சந்தித்து வருகிறார்.
நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடையா என தகுதி நீக்க வழக்கில் குழப்பம் எழுந்தது. இதனை அடுத்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் April 24, 2018
17 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான தேசிய மின்னணு அடையாள அட்டை
செவ்வாய் April 24, 2018
அமெரிக்காவில் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் வரும் ஜூன் 29-ம் திகதி முதல்
செவ்வாய் April 24, 2018
குயின்ஸ்லாந்து பகுதியில் புதர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய 3 வயது குழந்தையை இரவு முழுவதும் அருகில் இருந்து
திங்கள் April 23, 2018
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு
திங்கள் April 23, 2018
அமெரிக்காவில் சிறுவர் சீர்திருத்த சிறையில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்ற
திங்கள் April 23, 2018
வடகொரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் சீனாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட
ஞாயிறு April 22, 2018
உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து இருந்தவர் நபி தஜிமா
ஞாயிறு April 22, 2018
உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி
ஞாயிறு April 22, 2018
மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த
சனி April 21, 2018
சுவீடன் நாட்டைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபல இசை, நடன கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்டில்